சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை.பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் ஆலோசனை.