Also Watch
Read this
By: Web Team

பாமக தலைவர் அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்திற்கான இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க போவதாக கூறி, பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை அன்புமணி நடை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved