Also Watch
Read this
Posted on: May 03, 2025 12:35 PM
By: Srini Vasan

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு வாங்கி தருவதாக கூறி நிர்வாகிகளிடம் வசூல் வேட்டை நடைபெறுவதாகவும், அது போன்று நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செயற்குழு கூட்டத்திலேயே எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி வசூல் வேட்டையில் ஈடுபடுவது யார்?
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யார்?
எடப்பாடி கொடுத்த எச்சரிக்கை என்ன என்பதை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved