news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அன்புமணி பயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை - ராமதாஸ்..
tv

Also Watch

tv

Read this

அன்புமணி பயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை - ராமதாஸ்..

ராமதாஸ் வலியுறுத்தல்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

அன்புமணி நடத்தும் நடைப்பயணத்தால் வடமாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அதனை தடை செய்ய வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவின் தலைமையகம் தைலாபுரம் இல்லத்தில் மட்டும் தான் செயல்படுவதாகவும், தனது பெயரையோ கட்சி கொடியையோ அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 42 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved