news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற EPS பயணம்..
tv

Also Watch

tv

Read this

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற EPS பயணம்..

இபிஎஸ்-ன் 3வது கட்டப் பயணம்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் மூன்றாவது கட்ட பயணத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை நடைபெறும் பிரச்சார பயணத்தில், 34 சட்டமன்றத் தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

0
4 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved