Also Watch
Read this
By: Web Team

சமூக நீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்களை சுரண்டுவதற்கு துணை போகக் கூடாது என திருமாவளவனுக்கு அன்புமணி பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களின் கோபத்திலிருந்து அரசைக் காப்பாற்றுவதற்காக இந்த யோசனைகள் முன்வைக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுவதாகவும் அவர் அன்புமணி சாடினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved