news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews அதிமுக கூட்டணியில் இணைய விஜய், சீமானுக்கு அழைப்பு..
tv

Also Watch

tv

Read this

அதிமுக கூட்டணியில் இணைய விஜய், சீமானுக்கு அழைப்பு..

விஜய், சீமானை அழைத்த இபிஎஸ்!

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

அதிமுக கூட்டணியில் இணையுமாறு தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய மக்கள் இதுவரை விரும்பியதில்லை என்றும் கட்சி தொண்டர்களை குஷிப்படுத்த கூட்டணி ஆட்சி என கூறுவதை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் பாஜகவுக்கு பதிலளித்தார்.

மேலும், திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றதோடு ஒத்த கருத்துடைய கட்சிகள் என்றால் தவெக, நாதகவுக்கு பொருந்தும் என கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 48 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved