ஐசிசியின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் இரண்டாவது இடமும், தென்னாப்பிரிக்காவின் வால்வார்ட் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.