மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட் 773 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இலங்கையின் சமாரி அத்தபத்து 733 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.