நிர்வாண படங்களை வெளியிடுவேன் என போலீஸ் ஸ்டேசன் வாசலில் பெண்ணுக்கு மிரட்டல்,புகார் அளிக்க வந்த பெண்ணின் கையை முறுக்கி மிரட்டிய நபரால் பரபரப்பு,தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்தே பெண்ணை மிரட்டிய நபரை கைது செய்த போலீசார்,மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு,போலீசார் எச்சரித்தும் கேட்காமல் பெண்ணை மிரட்டிய நபர் புழல் சிறையில் அடைப்பு.