news-tamil-logo

3/22/2026, 7:11:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home news `உன் போட்டோவை லீக் பண்ணிடுவேன்' - போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பெண்ணுக்கு மிரட்டல்
tv

Also Watch

tv

Read this

`உன் போட்டோவை லீக் பண்ணிடுவேன்' - போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பெண்ணுக்கு மிரட்டல்

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பெண்ணுக்கு மிரட்டல்

Posted on: Jun 28, 2025 05:52 AM

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நிர்வாண படங்களை வெளியிடுவேன் என போலீஸ் ஸ்டேசன் வாசலில் பெண்ணுக்கு மிரட்டல்,

புகார் அளிக்க வந்த பெண்ணின் கையை முறுக்கி மிரட்டிய நபரால் பரபரப்பு,

தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்தே பெண்ணை மிரட்டிய நபரை கைது செய்த போலீசார்,

மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு,

போலீசார் எச்சரித்தும் கேட்காமல் பெண்ணை மிரட்டிய நபர் புழல் சிறையில் அடைப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 30 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved