ஜம்மு காஷ்மீரில் கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியிட்ட முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.