2026- சட்டமன்ற தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்த விஜய்,தவெக தலைமையில் தான் கூட்டணி என்றும் தீர்மானம் நிறைவேற்றம்,தவெகவின் முடிவு தேர்தல் களத்தில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,விஜய் பிரிக்க போவது திமுக கூட்டணி வாக்குகளையா ? அதிமுக கூட்டணி வாக்குகளையா?தவெக தலைமையில் கூட்டணி என்பது விஜயின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்குமா?