கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் என்றால், தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது என இபிஎஸ் கேள்வி.பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு முதலமைச்சரே முழு பொறுப்பு என்றும் கண்டனம்.