news-tamil-logo

3/15/2026, 8:56:37 AM

news-tamil-logo
more
Home news தனியார் பள்ளிகளில் மட்டும் ஏன் மும்மொழிக் கொள்கை.. பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
tv

Also Watch

tv

Read this

தனியார் பள்ளிகளில் மட்டும் ஏன் மும்மொழிக் கொள்கை.. பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

Posted on: Feb 28, 2025 06:09 AM

63

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

தமிழகம் இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறது என்றால் தனியார் பள்ளியில் மட்டும் ஏன் மும்மொழி கொள்கை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "கெட் அவுட்" என்று சொல்லும் நடிகர் விஜய் விரைவில் "கட் அவுட்" வைத்து நடிக்கச் சென்று விடுவார் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் திராவிட மாடல் எனக் கூறி தமிழை திமுக புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 2 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved