Also Watch
Read this
Posted on: Apr 09, 2025 08:07 AM
By: Srini Vasan
பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் இன்று அனுசரிப்பு,
ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு மனம் திறந்து பேசிய ரஜினிகாந்த் ,
பாட்ஷா படத்தின் விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் என பேசினேன் ,
ஆர்.எம்.வீரப்பனை மேடையிலேயே வைத்துக் கொண்டு பேசியதால் அவரது பதவி பறிபோனது ,
ஆர்.எம்.வீரப்பனின் பதவி பறிபோனதால் தான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசினேன் - ரஜினி .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved