பாஜகவின் கொள்கைகளை மாற்று வடிவில் பேசுபவர்களை பாஜக பி டீம் எனதான் கூற முடியும்,பெரியாரை விமர்சித்த பின்னரும் விஜய் அமைதி காப்பது ஏன்? - திருமா,பெரியாரை விஜய் முழுமையாக ஏற்றுக்கொண்டாரா என்ற சந்தேகம் எழுகிறது- திருமா.