தென்னிந்திய மாநில கட்சி தலைவர்களை சந்திக்க கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்,கேரளாவுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்,ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்,மேற்கு வங்கத்திற்கு கனிமொழி கருணாநிதி தலைமையில் குழு எனத் தகவல்,ஒடிசா மாநிலத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான குழு செல்வதாக தகவல்,