போதை பொருளை ஹெச்.ராஜா எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள்,போதை பொருள் புழக்கம் அதிகம் ஆகிவிட்டது என்ற குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சு. பதில்,கல்வி நிலையங்களுக்கு அருகே போதை பொருள் புழக்கம் அதிகம் என குற்றம் சாட்டியிருந்தார் ராஜா.