news-tamil-logo

3/15/2026, 3:28:52 PM

news-tamil-logo
more
Home news அண்ணா காலத்திலிருந்தே நாங்கள் கூறி வருகிறோம்.. ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு குறித்து சீமான் கருத்து
tv

Also Watch

tv

Read this

அண்ணா காலத்திலிருந்தே நாங்கள் கூறி வருகிறோம்.. ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு குறித்து சீமான் கருத்து

சீமான் கருத்து

Posted on: Apr 09, 2025 07:48 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
04

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைதான் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே தாம் கூறி வருவதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தான் அதிகாரம் இருக்க வேண்டுமே தவிர, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு எந்த அதிகாரமும் இருக்க கூடாது என்று கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
58 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved