உலகிலேயே மிகவும் உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு கிங்காங் என பெயரிட்டுள்ள உரிமையாளர், எருமை மிகவும் சாதுவாகவும், வளர்ப்பவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.