news-tamil-logo

3/15/2026, 9:10:17 AM

news-tamil-logo
more
Home news அடுப்பு எரிய வேண்டுமா? வயிறு எரிய வேண்டுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

அடுப்பு எரிய வேண்டுமா? வயிறு எரிய வேண்டுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Posted on: Apr 08, 2025 05:13 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மத்திய பாஜக அரசு மக்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும், உபத்திரம் செய்யாமலாவது இருக்க வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 16 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved