வோல்வோ நிறுவனம் ஃபிளாக்ஷிப் XC90 SUVயின் தற்போதைய மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.360-டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க்கிங் அசிஸ்டண்ட் போன்ற, பல அம்சங்களை கொண்ட இந்த காரின் விலை 1 கோடியே 3 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : விற்பனையில் சரிவை சந்தித்த ஹோண்டா நிறுவனம்... பிப்ரவரியில் 4,22,449 பைக்குகள் விற்பனை