அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு,என்னை பற்றி பேசுவதாக நினைத்து கொண்டு தன்னை பற்றி பேசுகிறார் முதலமைச்சர் - இபிஎஸ்,மக்களோடு எப்போதும் பேசி கொண்டிருப்பவன் நான் - எடப்பாடி பழனிசாமி,திமுக ஆட்சியை அகற்றுவதற்காகவே இந்த சுற்றுப்பயணம் - இபிஎஸ்,தமிழகத்தில் தினம் தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன - இபிஎஸ்.