வரும் சட்டமன்ற தேர்தலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி என திமுக கூட்டணியினர் பேச்சு,உண்மையில் விஜய் பேசியது திமுக எதிர்ப்பா ? அல்லது அதிமுக எதிர்ப்பா?அதிமுகவின் பலத்தை குறைவாக மதிப்பிட்டு விட்டாரா தவெக தலைவர் விஜய்,விஜயின் பேச்சை திரித்து பேசுகிறார்களா திமுக கூட்டணி கட்சியினர்?விஜயின் பேச்சை அதிமுக மிகப்பெரிய அளவில் எதிர்க்காதது ஏன்?தவெகவுடன் கூட்டணி அமையும் என இன்னும் எதிர்பார்க்கிறதா அதிமுக ?