அமைச்சர் ரகுபதி மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது அண்ணாமலை ,தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு கிரிமினல் அண்ணாமலை ,சட்டத்தை பற்றி பேசுவதற்கு அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை -அண்ணாமலை,முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் என்னை ரிமாண்ட் செய்யட்டும்-அண்ணாமலை,பொறுமையைசோதித்து விட்டதால் இன்றைக்கு இரவில் இருந்து காவல்துறையை தூங்க விடமாட்டேன்-அண்ணாமலை.