Also Watch
Read this
Posted on: Mar 31, 2025 07:05 AM
By: Srini Vasan
எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறாக சித்தரிப்பு என குற்றச்சாட்டு,
தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்க பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினர் கோரிக்கை,
முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பிரித்திவிராஜ் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்வதாக புகார்,
ஏப்ரல் 2ஆம் தேதி தேனி கம்பத்தில் இயங்கி வரும் கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் கம்பெனி முற்றுகை,
எம்புரான் திரைப்பட தயாரிப்பாளரான கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் கம்பெனி முற்றுகை - விவசாயிகள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved