Also Watch
Read this
Posted on: Jan 28, 2025 01:06 PM
By: Srini Vasan

மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் ,
வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்,
வன்னியர் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பது எம்ஜிஆருக்கு தெரியாமல் இருந்தது,
மருத்துவர் ராமதாஸ் எடுத்து கூறிய போது எம்ஜிஆர் புரிந்து கொண்டார் ,
எம்ஜிஆர் ஆட்சியில் வன்னியருக்கு 15% இடஒதுக்கீடு கொடுக்க கோப்புகள் தயாராயின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved