சட்டப்பேரவையில் பொன்முடி அமர்ந்திருந்த இடம் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ,சட்டப்பேரவையில் முன் வரிசையில் 6-ம் நம்பர் இருக்கையில் அமர்ந்து வந்தார் பொன்முடி ,பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு 31வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ,பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மாற்றம்,ஏழாவது இருக்கையில் அமர்ந்திருந்த எ.வ.வேலுவுக்கு 6வது இடம் ஒதுக்கீடு .