Also Watch
Read this
Posted on: Dec 12, 2024 04:01 PM
By: Srini Vasan
வேளச்சேரியில் உள்ள 2 மேம்பாலங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்,
வெள்ளத்தில் இருந்து வாகனங்களை பாதுகாப்பதற்காக முன்னெச்சரிக்கை,
குபேரன் நகர், எல்ஐசி நகர் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்,
மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved