கடலூர் மாவட்டம் அதர்நத்தம் கிராமத்தில் விசிக நிர்வாகி நிலத்தில் கள்ள நோட்டு அச்சடிப்பு,விசிக கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்தின் விவசாய நிலத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள்,விவசாய நிலத்தில் ஷெட் அமைத்து ரூ.500 கள்ள நோட்டு அச்சடிப்பு கண்டுபிடிப்பு,போலீசாரின் அதிரடி சோதனையில் வாக்கி டாக்கி, லேப்டாப், ஏர்கன், கவுன்டிங் மெஷின் பறிமுதல் ,நிலத்தின் உரிமையாளரான விசிக நிர்வாகி செல்வம் தலைமறைவானதால் போலீஸ் வலைவீச்சு.