வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவான நிலையில், அத்திரைப்படத்தின் சூட்டுங் ஸ்பாட் புகைப்படங்களை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வாரணம் ஆயிரம் திரைப்படம் தம் ஆன்மாவே தவிர வேறொன்றும் இல்லை எனவும், அது என்றென்றும் என்னுள் பதிந்திருக்கும் என கௌதம் வாசுதேவ் மேனன் குறிப்பிட்டுள்ளார்.