news-tamil-logo

3/19/2026, 8:58:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "வந்தே மாதரம் 150" - பிரதமர் பெருமிதம்
tv

Also Watch

tv

Read this

"வந்தே மாதரம் 150" - பிரதமர் பெருமிதம்

நெருக்கடி காலத்தில் நூற்றாண்டு விழா - பிரதமர்

Posted on: Dec 08, 2025 07:44 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்
இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் பாடலை அங்கீகரிக்க வேண்டும் என மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் பேச்சு
God Save the Queen என்ற பாடலை இந்தியர்கள் மீது பிரிட்டிஷார் திணிக்க முயற்சித்ததாக நினைவுகூர்ந்த பிரதமர் மோடி
பிரிட்டிஷாரின் எண்ணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் அமைந்ததாகவும் மக்களவையில் உரை
வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டு விழா, நெருக்கடி நிலை காலத்துடன் தற்செயலாக அமைந்து விட்டதாக மக்களவையில் சுட்டிக் காட்டி பேசிய பிரதமர் மோடி
நூற்றாண்டு விழாவின் போது ஜனநாயகம் மழுங்கடிக்கப்பட்டிருந்ததாகவும் 150வது ஆண்டு விழாவை சுயசார்பு காலத்தில் கொண்டாடி வருவதாகவும் பேச்சு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
2 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved