நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட இருக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.