அமெரிக்க பைக்குகள் மற்றும் மது பானங்களுக்கு இந்திய அரசு வரியை குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகள், போர்பன் விஸ்கி மற்றும் கலிபோர்னியாவின் வைன் ஆகியவற்றுக்கு இறுக்குமதி வரியை அரசு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.