news-tamil-logo

3/18/2026, 11:45:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வரலாறு காணாத உயர்வு! உச்சத்தை தொட்ட தங்கம் விலை..
tv

Also Watch

tv

Read this

வரலாறு காணாத உயர்வு! உச்சத்தை தொட்ட தங்கம் விலை..

உச்சத்தை தொட்ட தங்கம் விலை..

Posted on: Apr 12, 2025 05:26 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட ஆபரண தங்கத்தின் விலை,

சவரனுக்கு ரூ.200 அதிகரித்து இதுவரை இல்லாத விலையான ரூ.70,160ஐ தொட்டது,

கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,770க்கு சென்ற ஆபரண தங்கத்தின் விலை,

கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,360 உயர்ந்த ஆபரண தங்கம்,

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் பேரதிர்ச்சி.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
26 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved