இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட ஆபரண தங்கத்தின் விலை,சவரனுக்கு ரூ.200 அதிகரித்து இதுவரை இல்லாத விலையான ரூ.70,160ஐ தொட்டது,கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,770க்கு சென்ற ஆபரண தங்கத்தின் விலை,கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,360 உயர்ந்த ஆபரண தங்கம்,தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் பேரதிர்ச்சி.