Also Watch
Read this
Posted on: May 27, 2025 05:48 AM
By: Srini Vasan
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ஒத்திவைப்பு,
இண்டஸ்ட்ரியல் லா என்ற பாடத்தின் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு,
வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை,
அனைத்து மையங்களிலும் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு,
தேர்வுக்காக மையங்களுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்பப்பெறும் பணி தீவிரம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved