உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முடியாது என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கும் முன்னாள் அதிபர் பைடனின் முடிவை, தற்போதைய அதிபர் டிரம்ப் கைவிட்டுள்ளார்.நேட்டோவில் உக்ரைன் இணைய அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் பைடன் அமெரிக்காவின் நிலையை மாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.