news-tamil-logo

3/21/2026, 11:28:11 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. விபத்தில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. விபத்தில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

பொலிவியா

Posted on: Mar 02, 2025 07:56 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

பொலிவியா நாட்டில் இரண்டு பேருந்துகள் மோதிய கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.

காயமடைந்த 39 பேரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு நான்குக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 47 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved