முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிகழ்வில் தவெக கொடியை காட்டிய மாணவர்கள்,தவெக கொடி மற்றும் விஜய் புகைப்படத்தை உயர்த்தி பிடித்த மாணவர்கள்,மாணவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றிய பாதுகாவலர்கள்,கொடி, பேனரை உயர்த்தி பிடித்த மாணவர்கள் தவெகவுடன் தொடர்புடையவர்களா என விசாரணை,முதலமைச்சரின் நிகழ்வில் குளறுபடியை ஏற்படுத்த தவெக முயன்றதாக குற்றச்சாட்டு.