பஞ்சாப் எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள எல்லை வழியாக ஒருவர் ஊடுருவ முயன்றதை பாதுகாப்பு படையினர் கண்டனர். ஆனால் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து ஊடுருவ முயன்றதால் அவனை துப்பாக்கியால் சுட்டுனர்.