Also Watch
Read this
Posted on: Nov 25, 2025 05:20 AM
By: Web Team
கேரள மாநிலம், கொல்லம்... கணவன் - மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்னை. திடீரென வாய்த்தகராறு வெடித்ததால் அதிர்ச்சி. காஸ் சிலிண்டரை தூக்கி மனைவியின் தலையில் ஓங்கி அடித்த கணவன். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த மனைவி. மகள் மூலம் வெளிவந்த பகீர் தகவல். கட்டிய மனைவியை கணவனே அடித்துக் கொலை செய்தது ஏன்? நடந்தது என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved