திமுக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தல் என எடப்பாடி பழனிசாமி கண்டனம்,ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி பதிவு,பெண்கள் சிக்கி சீரழிந்து வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த கவலையும் இல்லை.https://www.youtube.com/embed/Z3e_epuHxOI