news-tamil-logo

3/16/2026, 3:30:54 AM

news-tamil-logo
more
Home news திருப்பதி ஏழுமலையானை தரிசித்த திரை பிரபலங்கள்... நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்துடன் தரிசனம்
tv

Also Watch

tv

Read this

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த திரை பிரபலங்கள்... நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்துடன் தரிசனம்

திருப்பதி

Posted on: May 18, 2025 11:21 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் வைபவ் மற்றும் ஆதி ஆகியோர் தனித்தனியாக தங்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

தரிசனத்திற்கு பின்னர் தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து ஆலயத்திற்கு வெளியே வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோருடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
13 hrs 0 min agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved