கேரளா மாநிலம் திரிச்சூரில் அடுத்தடுத்து மூன்று ATM-களில் கொள்ளையடித்த 66 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பியோட முயன்ற வடமாநில கொள்ளையர்களை நாமக்கல் போலீஸ் சுற்றி வளைத்ததோடு, கொள்ளை கும்பலின் முக்கிய நபரை அதிரடியாக என்கவுன்ட்டர் செய்துள்ளது.காருடன் கண்டெய்னருக்குள் ஒளிந்து கொண்டு தப்பியோட முயன்ற கொள்ளையர்களை கொத்தாக அள்ளிய சினிமாவை மிஞ்சிய சேஸிங்.