தமிழக வரலாற்றில் இதுவரை தென்தமிழகத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதே இல்லை என்ற நிலையில் தற்போதைய நில அதிர்வுக்கு அனுமதியே இல்லாமல் இயங்கும் குவாரிகளில் சட்டவிரோதமாக நடக்கும் கனிம வள சுரண்டலே முக்கிய காரணம் என அடித்து கூறுகிறார் சமூக ஆர்வலர் பிரபு..அதுமட்டுமின்றி நெல்லை நில அதிர்வுக்கான காரணத்தை மாவட்ட நிர்வாகம் விளக்க வேண்டும் எனவும் அதிரடி காட்டுகிறார்.