news-tamil-logo

3/22/2026, 5:09:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. கரையோரங்களில் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன
tv

Also Watch

tv

Read this

கொட்டி தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. கரையோரங்களில் உள்ள வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன

பொலிவியா, குய்மி

Posted on: Jan 14, 2025 06:19 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குய்மி (( Quime )) நகரில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரங்களில் இருந்த 60க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 28 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved