Also Watch
Read this
By: Web Team

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் டீசர் அவரது பிறந்தநாளான ஜூலை 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள படத்தின் முக்கிய வேடத்தில் சுவாசிகா, யோகி பாபு, ஷிவதா, நட்டி நடராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கை மையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வக்கீல் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved