இயக்குநர் பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் இடம்பெற்ற மினிக்கி மினிக்கி பாடல், யூடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார்.